வெற்றி
வகுப்பில் ஆசிரியர் கேட்ட கேள்விக்கு தவறாக பதில் சொன்ன பொழுது பின் சீட்டில் அமர்ந்து எள்ளி நகைத்த அந்த பெண்...
சரியான பதில் சொன்ன பொழுது எதாவது guidea பாத்து கடம் அடிச்சிடு வந்துருப்பான் என்று கமென்ட் அடித்த அந்த பெண்...
வகுப்பில் விளையாடி கொண்டிருந்த பொழுது ஆசிரியரிடம் போட்டு கொடுத்து நான் திட்டு வாங்குவதை குரூரமாக ரசித்த அந்த பெண்...
தேர்வில் காப்பி அடித்த போது போட்டு குடுத்து பெருமை தேடிகொண்ட அந்த பெண்....
நீ எந்த கையால் எழுதுர என்று என் கையெழுத்தை கிண்டலடித்த அந்த பெண்...
இவனெல்லாம் எப்பிடி ஸ்கூல் ஃபர்ஸ்ட் எடுத்தான்னு தெரியலை என்று நொந்து கொண்ட அந்த பெண்...
நீயெல்லாம் ஐ.யெ.ஸ் எக்ஸாம் எழுதபோரியா என்று நக்கலடித்த அந்த பெண்...
என் வெற்றிக்கு பின்னால் எத்தனை பெண்கள்....
Labels: கவிதை


6 Comments:
ஒவ்வோரு வெற்றிக்கு பின்னாடியும் ஒரு பெண் இருப்பாங்கன்னு கேள்விபட்டிருக்கேன்.... அது இதுதானா?
ஏங்க Word verification இத தூக்குங்கமுதல்ல.
ethanai vazhigalada adhil ethanai kuzhigalada?
//என் வெற்றிக்கு பின்னால் எத்தனை பெண்கள்....//
நான் எல்லாம் ஒரே பொண்ணுன்னு நினச்சிட்டேன். சின்ன்ன வயசில இருந்து ...
//நீயெல்லாம் ஐ.யெ.ஸ் எக்ஸாம் எழுதபோரியா என்று நக்கலடித்த அந்த பெண்...//
அந்த நக்கலுக்கு உங்க பதில் என்ன? வோட்டாண்டி வேற வந்து பதில் சொல்லிட்டு போயிருக்காரு ... என்ன நடக்குது இங்கே?
down .. down ..
word verification
In need of a plumber? Fret no more! Our technicians provide reliable and professional plumbers at your convenience.
For further detail visit our locate please click here>>
drinking water pipe in trichy
https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
https://www.instagram.com/ourtechnicians/
I would highly appreciate if you guide me through this.
Thanks for the article…
Home study spoken english
English speaking self learning
Home study english speaking
English Home study
Home learning english speaking
English speaking home learning
Speaking English training books
Spoken English learning books
Spoken English learning skills
Spoken english books
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home